Type Here to Get Search Results !

ஆண்களுக்கான தனிநபர் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் ஐஸ்வரி தங்கம் வென்றார்

ஆண்களுக்கான தனிநபர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் ஐஸ்வரி தங்கம் வென்றார்


ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 23 பிப்ரவரி 2023 அன்று எகிப்தின் கெய்ரோவில் நடந்த ISSF உலகக் கோப்பையில் ஆண்களுக்கான தனிநபர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.


அவர் 16-6 என்ற கணக்கில் ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் ஷ்மிர்லை தோற்கடித்தார்.


2022ல் நடந்த சாக்வோன் உலகக் கோப்பையிலும் தங்கப் பதக்கம் வென்றார்.


பதக்கப் பட்டியலில் இந்தியா 4 தங்கத்துடன் முதலிடத்திலும், ஹங்கேரி இரண்டு தங்கப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

Post a Comment

0 Comments

Ads