Type Here to Get Search Results !

சர்வதேச தாய்மொழி தினம்: பிப்ரவரி 21

சர்வதேச தாய்மொழி தினம்: பிப்ரவரி 21

இது ஆண்டுதோறும் பிப்ரவரி 21 அன்று கொண்டாடப்படுகிறது

மொழி மற்றும் கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்தல் பன்முகத்தன்மை மற்றும் பன்மொழியை மேம்படுத்துதல் போன்றவை ஆகும்.

2023ஆம் ஆண்டுக்கான கருப்பொருள், 'பன்மொழிக் கல்வி - கல்வியை மாற்றியமைப்பதற்கான அவசியம்' என்பதாகும்.

2002 இல் ஐநா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் ஐநா பொதுச் சபையால் இது முறையாக அங்கீகரிக்கப்பட்டது.

பங்களாதேஷின் முன்முயற்சிதான் இந்த நாளை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் உருவாகியது.

Post a Comment

0 Comments

Ads