தமிழ் வளர்ச்சி மற்றும் திருவள்ளுவர் விருது 2023
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது - திரு. இரணியன் நா.கு.பொன்னுசாமி.
2022ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது - திரு. சி.நா.மீ. உபயதுல்லா.
பெருந்தலைவர் காமராசர் விருது - திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
மகாகவி பாரதியார் விருது - முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி.
பாவேந்தர் பாரதிதாசன் விருது - திரு. வாலாஜ விருதினை வல்லவன்.
திரு.வி.க. விருது - நாமக்கல் திரு.பொ. வேல்சாமி.
கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - கவிஞர் மு.மேத்தா.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் தேவநேயப்பாவாணர் விருது - முனைவர் இரா. மதிவாணன்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2022ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது - கவிஞர் கலி.பூங்குன்றன்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2022ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது - திரு.எஸ்.வி. ராஜதுரை.
