Today current affairs Quiz (19.11.2022)
1. NTPC இன் தரக் கட்டுப்பாடு குழுவான உஞ்சஹர் அபியுதயா 47th International Convention on Quality Control Circle (ICQCC-2022) "தங்கம்" விருதை வென்றுள்ளது. NTPC லிமிடெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் யார்?
2. நவம்பர் 2022 இல் தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
3. முன்னாள் இந்திய கூடைப்பந்து கேப்டன் மற்றும் அர்ஜுனா விருது பெற்றவர். ................ 2022 நவம்பரில் காலமானார்.
4. இந்தியா மற்றும் ................ ஐந்தாவது இருதரப்பு cyber policy dialogue 17 நவம்பர் 2022 அன்று புது டெல்லியில் நடத்தியது.
5. ONGC ன் புதிய தலைவர் யார்?
6. கேம்பிரிட்ஜ் அகராதி "2022 ஆம் ஆண்டின் சொல்........?
7. கொமொரோஸ் ஒன்றியத்திற்கான இந்தியாவின் அடுத்த தூதராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
8. கால்-கை வலிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் எந்த நாள் தேசிய வலிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது?
9. பின்வருவனவற்றில் யார் நவம்பர் 2022 இல் NITI ஆயோக்கின் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்?
10. ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஆண்டுதோறும் எந்த நாள் சர்வதேச மாணவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது?
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
