Weekly current affairs October 10-16, 2022
📌அப்துல் லத்தீப் ரஷீத் ஈராக்கின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
📌விண்வெளியில் படம் எடுத்த முதல் நடிகர் என்ற பெருமையை டாம் குரூஸ் பெற்றார்
📌வடகிழக்கு வளர்ச்சி PM-DevINE திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
📌கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே இந்தியாவின் 1வது தொங்கு பாலத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
📌சம்பாவில் இரண்டு நீர் மின் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
📌குஜராத்தின் மொதேரா 24x7 சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் நகரமாக அறிவிக்கப்பட்டது.
📌ஜோதிராதித்ய சிந்தியா 4th Heli-India Summit 2022 தொடக்கி வைத்தார்
📌உலக மனநல தினத்தை முன்னிட்டு டெலி-மனஸ் முன்முயற்சி (Tele-MANAS) தொடங்கப்பட்டது.
📌9வது உலக ஆயுர்வேத காங்கிரஸ் & ஆரோக்யா எக்ஸ்போவை (9th World Ayurveda Congress & Arogya Expo) கோவா நடத்துகிறது
📌ஹைதராபாத் 'உலக பசுமை நகர விருது 2022' வென்றது
📌பொது விவகாரக் குறியீடு 2022 இல் ஹரியானா முதலிடத்தில் உள்ளது
📌நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ உலகளாவிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை தொடங்கினார்.
📌மேகலாயா மாநிலத்தில் முதன்முறையாக ''Mental Health and Social Care Policy'' கொள்கை அறிவிக்கப்பட்டது.
📌கோவா 2023 அக்டோபரில் 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த உள்ளது
📌இந்தியாவின் முதல் Slender Loris சரணாலயத்தை தமிழ்நாடு அமைக்கிறது
📌உலக வங்கி ஆந்திரப் பிரதேசத்தில் SALT திட்டத்திற்காக $250 மில்லியன் கடனை வழங்குகிறது.
📌ஒடிசா முதல்வர் 'அனைவருக்கும் கால்பந்து' திட்டத்தை தொடங்கி வைத்தார்.
📌செப்டம்பர் 2022 இல் இந்தியாவின் WPI பணவீக்கம் 10.7% ஆக குறைந்துள்ளது.
📌2025-க்குள் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 13 பில்லியன் டாலர்களை எட்டும்: ISPA அறிக்கை வெளியிட்டது.
📌சில்லறை பணவீக்கம் செப்டம்பர் 2022ல் 7.41 சதவீதமாக உயர்ந்துள்ளது.
