TNPSC current affairs Tamil MCQ Questions and Answers (15.06.2022)
1. பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான ''Garden Reach Shipbuilders and Engineers (GRSE)'' லிமிடெட்டின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக யார் பொறுப்பேற்றுள்ளார்?
டி.பி.ஆர். ஹரி **
2. 'நோர்வே செஸ் ஓபன் டோர்னமென்ட் 2022' பட்டத்தை வென்றவர் யார்?
Pragyananand
3. 'கஞ்சா' சாகுபடி மற்றும் விற்பனையை சட்டப்பூர்வமாக்கிய ஆசியாவின் முதல் நாடு எது?
தாய்லாந்து
4. ஃபார்முலா ஒன் பந்தய 'அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ் 2022' பட்டத்தை வென்றவர் யார்?
மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (ரெட் புல் - நெதர்லாந்து)
5. வட கொரியாவின் முதல் பெண் வெளியுறவு மந்திரி யார்?
சோ சன் ஹுய்
6. 'கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2021' பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?
ஹரியானா
7. 'FIFA e Nations Cup 2022' கால்பந்து போட்டி எங்கு நடைபெறும்?
கோபன்ஹேகன் (டென்மார்க்)
8. ஆயுதப்படைகளில் இளைஞர்களை சேர்ப்பதற்கான எந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?
AGNIPATH
9. உழவர் திட்டங்களுக்காக எந்த மாநில அரசு ''FRUITS'' மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது?
கர்நாடகா
10. பின்வருபவர்களில் யார் ஜூன் 2022 இல் இந்தியாவின் 74வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்?
Rahul Srivatshav
