TNPSC current affairs Tamil MCQ Questions and Answers (17.05.2022)
1. 'இந்தி @ ஐக்கிய நாடுகள்' ('Hindi@United Nations') திட்டத்தின் கீழ் இந்தி மொழியை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியா எவ்வளவு தொகையை வழங்கியுள்ளது?
800,000 அமெரிக்க டாலர்
2. 'இத்தாலிய கோப்பை 2022' கால்பந்து போட்டியின் பட்டத்தை வென்றவர் யார்?
Inter Milan FC
3. 'ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பிராந்திய பயங்கரவாத அமைப்பு கூட்டம் 2022 (SCO- RATS-2022)' எந்த நாடு நடத்தவுள்ளது?
இந்தியா
4. கிராமப்புறங்களில் பிராட்பேண்ட் சேவைகளின் இணைப்பை மேம்படுத்த 'கதி சக்தி சஞ்சார் போர்ட்டலை' துவக்கியவர் யார்?
அஸ்வினி வைஷ்ணவ் (மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் ரயில்வே அமைச்சர்)
5. மதிப்புமிக்க 'டெம்பிள்டன் பரிசு 2022' பெற்றவர் யார்?
ஃபிராங்க் வில்செக்
6. 'உலக புலம்பெயர்ந்த பறவைகள் தினம் 2022' எப்போது அனுசரிக்கப்படுகிறது?
மே 14
7. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) புதிய அதிபராக யார் பதவியேற்றுள்ளார்?
ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்
8. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
Nidhi Chibber
9. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஒளி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
மே16
10. பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் வட்டி விகித நிர்ணயக் குழுவின் வெளி உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் யார்?
ஸ்வாதி திங்க்ரா
