TNPSC current affairs Tamil MCQ Questions and Answers (08.05.2022)
1. 'எண்டர்பிரைஸ் இந்தியா நேஷனல் கயர் கான்க்ளேவ் 2022' ('Enterprise India National Coir Conclave) ஐ எங்கு தொடங்கி வைத்தார்?
கோயம்புத்தூர் (தமிழ்நாடு)
2. 'ஜிடோ கனெக்ட் 2022' என்ற மதிப்புமிக்க உலகளாவிய வணிக உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி எங்கு தொடங்கி வைத்தார்?
புனே (மகாராஷ்டிரா)
3. உணவு நெருக்கடி குறித்த 'உலகளாவிய அறிக்கை 2022' எந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது?
Global Network Against Food Crisis (GNAFC)
4. இந்தியாவின் முதல் 'ஹைட்ரஜன் எரிபொருள் மின்சாரக் கப்பல்கள்' எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்படும்?
Cochin Shipyard Limited (Kerala)
5. இந்தியாவின் முதல் 'பழங்குடியினர் சுகாதார கண்காணிப்பு மையம் (TriHOb)' எந்த மாநிலத்தில் அமைக்கப்படும்?
ஒடிசா
6. Wangari Maathai Forest Champions Award 2022 வென்றவர் யார்?
செசில் நட்ஜெபெட் (கேமரூன்)
7. மகளிர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 2022 எங்கு நடைபெறுகிறது?
போபால் (மத்திய பிரதேசம்)
8. எந்த நாடுகளுக்கு இடையே 'டிஃபென்டர் ஐரோப்பா 2022 (DE22) மற்றும் ஸ்விஃப்ட் ரெஸ்பான்ஸ் 2022 (SR22)' போர் பயிற்சி நடைபெற்றது?
NATO நாடுகள்
9. 'இந்திய விமானப்படை'யின் புதிய தலைமை இயக்குனர் யார்?
சஞ்சீவ் கபூர்
10. எப்போது 'உலக கால்நடை மருத்துவ தினம் அனுசரிக்கப்படுகிறது?
ஏப்ரல் கடைசி சனிக்கிழமை
