Type Here to Get Search Results !

அசானி புயல் (Asani cyclone)

வங்கக் கடலில் அசானி புயல் உருவாகிறது.



8 மே அன்று வங்கக் கடலில் உருவானது அசானி புயல். 

அசனி என்ற பெயர் இலங்கையால் வழங்கப்பட்டது, இது சிங்கள மொழியில் 'கோபம்' என்று பொருள்படும்.


2022ஆம் ஆண்டு வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் முதல் புயல் அசானி.


இந்த சூறாவளியானது மிகவும் கடுமையான சூறாவளி புயலாக வலுப்பெறும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 118 முதல் 220 கிமீ வேகத்தில் வீசுவதுடன், கிழக்கு-மத்திய வங்கக்கடலில் நீடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Tags

Post a Comment

0 Comments

Ads