TNPSC current affairs Tamil MCQ Questions and Answers (05.03.2022)
1. இந்திய விமானப் படையால் (IAF) 'Vayu Shakti Exercise' எங்கு நடத்தப்படும்?
பொக்ரான் (ராஜஸ்தான்)
2. 'உலக செவித்திறன் தினம் 2022' எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 03
3. 'புரோ கபடி லீக் 2022' சீசன் 8 பட்டத்தை வென்ற அணி எது?
தபாங் டெல்லி
4. 'உலக வனவிலங்கு தினம் 2022' எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 03
5. 60 மில்லியனுக்கும் அதிகமான டீமேட் கணக்குகளை பதிவு செய்த 'உலகின் முதல் டெபாசிட்டரி' யார்?
Central Depository Services Limited (India)
6. பெண்களுக்கான 'ஸ்ரீ மனோரக்ஷா' திட்டத்தை தொடங்கியவர் யார்?
ஸ்மிருதி இரானி (மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர்)
7. ஜெட் ஏர்வேஸ் (இந்தியா) லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டவர் யார்?
சஞ்சீவ் கபூர்
8. சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி (ஐபிசி) 2022 பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக்ஸில் போட்டியிடுவதற்கு பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை தடை செய்துள்ளது?
ரஷ்யா மற்றும் பெலாரஸ்
9. 2022 தேசிய பாதுகாப்பு தினத்தின் தீம் என்ன?
Nurture young minds- Develop safety culture
10. ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம் 1வது வெள்ளிக்கிழமை ஊழியர் பாராட்டு தினமாக (Employee Appreciation Day) கொண்டாடப்படுகிறது. இந்நாளின் நிறுவனர் யார்?
Dr Bob Nelson