TNPSC current affairs Tamil MCQ Questions and Answers (01.03.2022)
1. 'தேசிய மின் ஆளுமைப் பிரிவின் (NeGD)' புதிய தலைமை நிர்வாக அதிகாரி யார்?
அபிஷேக் சிங்
2. 'சர்வதேச அறிவுசார் சொத்துக் குறியீடு 2022 (International Intellectual Property Index) 'ல் இந்தியாவின் தரவரிசை என்ன?
43வது
3. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பின பெண் நீதிபதி யார்?
கேதன்ஜி பிரவுன் ஜாக்சன்
4. "EX DHARMA GARDIAN-2022" கூட்டு இராணுவப்பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே ஏற்பாடு நடைபெறும்?
ஜப்பான்
5. எந்த நிறுவனம் உலகின் மிகச்சிறிய முக கவசம் 'Naso95' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது?
நானோக்லீன் குளோபல் (ஐஐடி டெல்லி)
6. இந்தியக் கோயில் கட்டிடக்கலை 'தேவாயாதனம்' மாநாடு கலாச்சார அமைச்சகத்தால் எங்கு தொடங்கப்பட்டது?
ஹம்பி (கர்நாடகா)
7. சமீபத்தில் முதன்முதலில் மதிப்புமிக்க போல்ட்ஸ்மேன் (Boltzmann) பதக்கம் யாருக்கு வழங்கப்பட்டது?
தீபக் தர்
8. எந்த மாநில அரசு சமீபத்தில் புதிய விவசாய ஏற்றுமதி கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது?
மகாராஷ்டிரா
9. 'The Founders: The Story of Paypal and theEntrepreneurs Who Shaped Silicon Valley' என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
ஜிம்மி சோனி
10. "A History of Sriniketan: Rabindranath Tagore's Pioneering Work in Rural Construction" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
உமா தாஸ் குப்தா