list of top 100 medical colleges in world
உலகின் 100 சிறந்த மருத்துவ கல்லூரிகளின் பட்டியல்.
வேர்ல்ட் இதழ் தலைமை அதிகாரி (CEO World Magazine) வெளியிட்ட தரவரிசையில், இந்தியாவிலிருந்து ஆறு மருத்துவக் கல்லூரிகள் 2021 (World's 100 best medical colleges 2021) ஆம் ஆண்டிற்கான உலகின் 100 சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
About :
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (All India Institute of Medical Sciences (AIIMS)) 23 வது இடத்தையும், AFMC Pune 34 வது இடத்தையும், CMC Vellore (49), ஜிப்மர் பாண்டிச்சேரி (59), மருத்துவக் கல்லூரி சென்னை (64), மற்றும் IMS BHU Varanasi (72) ஆகிய மருத்துவமனைகள் இடம்பெற்றுள்ளன.
Toppers:
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் (Johns Hopkins University School of Medicine) 99.06 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் (Harvard Medical School), பெரல்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் (Perelman School of Medicine) மற்றும் என்.யு.யு கிராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் (NYU Grossman School of Medicine) இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன.
