டாக்டர் கிருஷ்ணா சக்ஸேனாவின் புதிய புத்தகம் வெளியிடப்பட்டது.
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் டாக்டர் கிருஷ்ணா சக்ஸேனாவின் 'ஒரு சிறப்புக் குழந்தையின் தாயாக எனது சந்தோஷங்களும் துக்கங்களும்' ('My Joys and Sorrows as a Mother of a Special Child') புத்தகத்தை 20 ஜூன் 2021 அன்று வெளியிட்டார்.
டாக்டர் சக்சேனா மற்றும் அவரது ஊனமுற்ற மகன் சிவின் (Shiv) பயணம் பற்றி இந்த புத்தகம் பேசுகிறது.
ஆசிரியர், டாக்டர் கிருஷ்ணா சக்ஸேனா வேலை நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ஆசிரியராகவும் இருந்துள்ளார். 1955 ஆம் ஆண்டில் லக்னோ பல்கலைக்கழகத்தில் PhD பட்டம் பெற்ற முதல் பெண்மணி டாக்டர் சக்சேனா ஆவார்.
Popular news:
》6th Sustainable Development Report 2021 இல் இந்தியாவின் இடம்?
》இந்தியாவின் 50 சிறந்த பணியிட பட்டியலில் தொடர்ந்து NTPC இடம் பெற்றுள்ளது
》துப்பாக்கி சுடும் வீரர் ரூபினா தங்கப்பதக்கம் வென்றார்.
》பாலைவனமாக்கல் மற்றும் நில சீரழிவு அட்லஸ் வெளியீடு
》அர்ஜன்குமார்: குறை தீர்க்கும் வாரியத்தின் தலைவராக (GRB) நியமிக்கப்பட்டார்
》இந்திய வம்சாவளி பத்திரிகையாளர் Pulitzer Prize 2021 வென்றார்.
》operation Olivia - ஆபரேஷன் ஓலிவியா
