08-11 May 2021 current affairs and gk update on Tamil Gk Academy.
தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு தகவல்கள்.
Current affairs Tamil: 08-11 May 2021
1. சமீபத்தில் Parvat Dhara scheme எந்த மாநிலம் தொடங்கியது?
Answer: இமாச்சல பிரதேசம்
2. சமீபத்தில் நாசா விண்கலம் பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker Solar Probe) எந்தகிரகத்தில் இருந்து இயற்கை ரேடியோ சிக்னலைக் கண்டுபிடித்தது?
Answer: வெள்ளி
3. சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புகளை சமீபத்தில் கண்டுபிடித்த மாநிலம் எது?
Answer: மேகாலயா
4. சமீபத்தில் எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் 2021 ஆம் ஆண்டின் ஆர்லைன் பாக் குளோபல் விஷன்விருதைப் (Arline Pacht Global Vision Award) பெற்றுள்ளார்?
Answer: ஜம்மு மற்றும் காஷ்மீர்
5. 'FICCI மகளிர் அமைப்பின் (FLO)' தேசியத் தலைவரானவர் யார்?
Answer: உஜ்வால சிங்கானியா
6. சமீபத்தில் 'ஜி -20' சுற்றுலா அமைச்சர்களின் கூட்டத்திற்கு எந்த நாடு தலைமை தாங்கியது?
Answer: இத்தாலி
7. சமீபத்தில் 'உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்களைக் கொண்ட கப்பல்' கட்டப்பட்டுள்ளது, இந்த கப்பலின் பெயர் என்ன?
Answer: Mayflower 400
8. கொரோனா வைரஸின் புதிய உருமாற்றம் 'N440K' எந்த மாநிலத்தில் முதல் முறையாக கண்டறியப்பட்டது?
Answer: ஆந்திரா
9. சமீபத்தில் International No Diet Day எப்போது அனுசரிக்கப்பட்டது?
Answer: மே 6
குறிப்பு:-
2021 தீம்: You Are Beautiful/Handsome just the way you are no need to worry about that.
10. 2021 இல் ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Development Bank - ADB) ஆண்டு கூட்டத்தின் எந்த பதிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
Answer: 54 வது
11. BRO இன் 61 வது அடிதள நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
Answer: மே 7
12. தடுப்பூசிகளை பரிசோதனைக்கு வழங்க எந்த மாநில அரசு ட்ரோன்களைப் பயன்படுத்த சமீபத்தில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்தது?
Answer: தெலுங்கானா
13. சமீபத்தில் 15th Sheikh Zayed Book Award பெற்றவர் யார்?
Answer: தஹெரா குத்புதீன்
14. சமீபத்தில் எந்த மாநிலம் 'Chief Minister's Service Resolution' Helpline 1100 ஐ தொடங்கியது?
Answer: இமாச்சல பிரதேசம்
15. எந்த விண்வெளி நிறுவனம் மேலும் 60 ஸ்டார்லிங் அதிவேக இணையத்திற்கான செயற்கைக்கோள்களை அறிமுகப்படுத்தியுள்ளது?
Answer: SpaceX
16. 'ரவீந்திரநாத் தாகூர்' பிறந்த நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
Answer: மே 7
குறிப்பு:-
ரவீந்திரநாத் தாகூர் 1861 மே 7 அன்று கொல்கத்தாவில் பிறந்தார், 2021 ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
17. சமீபத்தில் THDC இந்தியா லிமிடெட்' நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யார்?
Answer: விஜய் கோயல்
18. சமீபத்தில் India's First Drive-in Vaccination Centre எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது?
Answer: மகாராஷ்டிரா
19. பில்போர்டு இசை விருதுகள் (Billboard Music Awards BBMA) 2021இல் 'ஐகான் விருது' (Icon Award) வழங்கப்பட்டவர்யார்?
Answer: pink
20. சமீபத்தில் Indian Institute of Rice Research (IIRR) இன் புதிய இயக்குநர் யார்?
Answer: ராமன் மீனாட்சி சுந்தரம்
21. உலக புலம்பெயர்ந்த பறவை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
Answer: may 8
22. எந்த மாநில அரசு சமீபத்தில் ஊடகவியலாளர்களுக்கு இலவச தடுப்பூசி பிரச்சாரம் அறிமுகப்படுத்தியுள்ளது?
Answer: டெல்லி
23. சமீபத்தில் எந்த மாநிலத்தில் ஒரு புதிய வகை பாம்பு சைலோபிஸ் தீபாக்கி (Xylophis deepaki) கண்டுபிடிக்கப்பட்டது?
Answer: தமிழ்நாடு
24. நாசாவின் புதிய தலைவரானவர் யார்?
Answer: பில் நெல்சன்
25. 'பிரைம் குளோபல் சிட்டிஸ் இன்டெக்ஸ் (Prime Global Cities Index Q1 2021)'இல் எந்த நகரம் முதலிடம் பிடித்தது?
Answer: ஷென்சென் (சீனா)
குறிப்பு:-
டெல்லி - 32 வது
மும்பை - 36 வது
26. தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார்?
Answer: வி.ராய் அன்பு
27. சமீபத்தில் 'உலக தலசீமியா தினம்' (World Thalassemia Day) எப்போது கொண்டாடப்பட்டது?
Answer: மே 8
குறிப்பு:-
2021 தீம்: Addressing Health Inequalities Across the Global Thalassemia Community.
28. 'லாரஸ் உலக விளையாட்டு விருதுகள்2021' (Laureus World Sports Awards 2021) வென்றவர் யார்?
Answer: ரஃபேல் நடால்
29. 'உலக தடகள தினம் 2021' எப்போது கொண்டாடப்படுகிறது?
Answer: மே 5
குறிப்பு:-
முதல் உலக தடகள தினம் 1996 இல் கொண்டாடப்பட்டது.
30. அரோ உதவித்தொகை திட்டத்தை எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?
Answer: திரிபுரா
31. சமீபத்தில், மியான் கா பரா ரயில் நிலையம் "மகேஷ் நகர்" என மறுபெயரிடப்பட்டது இது எங்கே உள்ளது?
Ans: ஜோத்பூர்
32. சமீபத்தில் Woody Guthrie Prize of 2021 ஐ பெற்றவர் யார்?
Answer: ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன்
33. சமீபத்தில் வெளியான 'QS பல்கலைக்கழக தரவரிசை 2021' (QS-Quacquarelli Symonds) இல் எந்த நிறுவனம் முதலிடம் பிடித்தது?
Answer: மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்
குறிப்பு:-
QS பல்கலைக்கழக தரவரிசையில் சிறந்த நிறுவனங்கள் 2021
1) மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (அமெரிக்கா)
2)ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் (யுஎஸ்)
3) ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (அமெரிக்கா)
34. உலகின் மிக உயர்ந்த சிகரமான 'எவரெஸ்ட் சிகரத்தை' 25 முறையாக ஏறிய இந்தியாவின் முதல் மலையேறுபவர் யார்?
Answer: காமி ரீட்டா ஷெர்பா
35. சமீபத்தில் World Red Cross Day எப்போது அனுசரிக்கப்பட்டது?
Answer: மே 8
36. சமீபத்தில் ‘BENGAL 2021: An Election Diary' என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Answer: Deep Halder
