TNPSC தேர்வுக்கான இந்திய அரசியலமைப்பு வினாக்கள் விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. இந்தியாவில் அரசாங்கத்தின் தலைவர் எனப்படுபவர் யார்?
பிரதம மந்திரி "
2. இந்தியா ஒரு...?
மதசார்பற்ற அரசு.
3. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்.
4. எந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவின் அடிப்படையில் அரசியலமைப்பு அவசரகாலப் பிரகடன நிலையை பிரகடனப்படுத்தலாம்?
356 ஆவது விதி.
5. வெள்ளை அறிக்கை என்றால் என்ன?
பொதுச் செய்திகள் பற்றிய உண்மைகளைக் கொண்ட அரசாங்க ஆவணம்.
6. அகில இந்தியப் பணிகளை உருவாக்கும் அதிகாரம் படைத்தது எது?
மாநிலங்களவை.
7. எந்த மாநிலத்தில் முதன்முதலாக ஊராட்சி அரசாங்கம் பஞ்சாயத்து ராஜ் அறிமுகப்படுத்தப்பட்டது?
இராஜஸ்தான்.
8. மத்திய அரசின் அமைச்சரவைக் குழு கூட்டாக எதற்குப் பொறுப்பானது?
மக்களவை.
9. நிதி ஆணையம் ஒவ்வொரு முறையும் எத்தனை ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்படுகிறது?
5 வருடங்கள்.
10. அடிப்படைக் கடமைகள் முறைமையை எந்த நாட்டிலிருந்து நாம் பின்பற்றினோம்?
இரஷ்ய அரசியலமைப்பு.
11. மக்களவையின் அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை?
552.
12. அலுவலக ரீதியாக, முதன்முதலில் இந்திய தேசிய நாட்காட்டி எப்போது உபயோகப்படுத்தப்பட்டது?
மார்ச் 22, 1957.
13. பாராளுமன்ற மக்களவை உறுப்பினராவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு?
25 வயது.
14. இந்திய தேசிய கீதம் எப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது?
ஜனவரி 24, 1950.
15. இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
மௌன்ட்பேட்டன் பிரபு.
16. குடியரசுத் தலைவராவதற்கு குறைந்தபட்ச வயது?
35 வயது.
17. இராஜ்ய சபாவின் தலைவர் யார்?
துணைக் குடியரசுத் தலைவர்.
18. குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதி.
19. இந்திய திட்ட ஆணையத்தின் தலைவர்?
இந்திய பிரதமர்.
20. எந்த விதிப்படி மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனத்தை நடைமுறைப்படுத்துகிறார்கள்?
விதி 356.
z