Type Here to Get Search Results !

Chandler Good Government Index (CGGI) 2021 - Tamil Gk Academy

Chandler Good Government Index 2021 (CGGI)


சமீபத்தில் Chandler Good Government Index 2021 இல் (CGGI) இந்தியா 49 வது இடத்தில் உள்ளது.

அரசாங்க திறன்கள் மற்றும் விளைவுகளின் அடிப்படையில் 104 நாடுகளில் Chandler Good Government Index (CGGI) 2021 இல் இந்தியா 49 வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் குறியீட்டு மதிப்பெண் 0.516 ஆக உள்ளது.

"Chandler Good Government Index ஆனது ஆளுமை திறன்களை அளவிடுவதற்கும் முதலீடுசெய்வதற்கும் உள்ள முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
குறியீட்டு மதிப்பெண் 0.848 உடன் பின்லாந்து, CGGI பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. CGGI பட்டியலில் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்தன.

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட Chandler institute of Governance, Chandler Good Government Index (CGGI) வெளியிடுகிறது.

CGGI என்பது உலகில் பயனுள்ள நிர்வாகத்தின் குறியீடாகும். இது அவர்களின் அரசாங்க திறன்கள் மற்றும் விளைவுகளின் அடிப்படையில் 104 நாடுகளை வரிசைப்படுத்துகிறது. 

CGGI ஏழு அடிப்படை திறன்களில் வரிசைப் படுத்துகிறது. 

அவை:

》》Leadership and Foresight 
》》Robust Laws and Polices 
》》Strong Institutions 
》》Financial Stewardship 
》》Attractive Marketplace 
》》Global Influence and Reputation 
》》Helping People Rise

Post a Comment

0 Comments

Ads