Daily current affairs and gk update
தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு தகவல்கள்.
Current affairs Tamil: 14-15 March 2021.
1. NCRB தனது அடிதள தினத்தை சமீபத்தில் எப்போது கொண்டாடியது?
Ans: மார்ச் 11
2. சமீபத்தில், நில பதிவு டிஜிட்டல் மயமாக்கலில் எந்த மாநிலம் முதலிடம் பிடித்தது?
Ans: மத்தியப் பிரதேசம்
3. மீண்டும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC - International Olympic Committee) தலைவரானவர் யார்?
Ans: தாமஸ் பாக்
4. சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் யார்?
Ans: மிதாலி ராஜ்
5. சமீபத்தில் எந்த நாட்டின் சினாபுங் எரிமலை வெடித்தது?
Ans: இந்தோனேசியா
6. 'ஹெராத் திருவிழா' எங்கு கொண்டாடப்படுகிறது?
Ans: ஜம்மு காஷ்மீர்
குறிப்பு:-
மகாசிவராத்திரி பண்டிகை உள்நாட்டில் காஷ்மீரில் ஹெராத் என்று அழைக்கப்படுகிறது.
7. 'பெண்கள் STEM திட்டத்தை' தொடங்க எந்த மாநில அரசு IBM உடன் இணைந்துள்ளது?
Ans: உத்தரகண்ட்
8. 25.54 கி.மீ சாலையை அமைத்து NHAI (National Highways Authority of India) எத்தனை மணி நேரத்தில் உலக சாதனை படைத்துள்ளது?
Ans: 18 மணி
குறிப்பு:-
இந்திய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வெறும் 18 மணி நேரத்தில் 25.54 கி.மீ ஒற்றை வழிச் சாலையை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளது.
9. 'பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சினைகள் குறித்த BRICS தொடர்பு குழுவின்' முதல் கூட்டத்திற்கு எந்த நாடு தலைமை தாங்கியது?
Ans: இந்தியா
10. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்தில் எந்த மத்திய அமெரிக்கநாடு மலேரியா ஒழிப்பு சான்றிதழ் பெற்றது?
Ans: எல் சால்வடார்
11. 'உலகளாவிய ஆயுர்வேத விழா'வின் எந்த பதிப்பில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார்?
Ans: 4th
12. 'ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு (CAF)' இன் புதிய தலைவர் யார் ?
Ans: பாரிஸ் மோட்செப்
13. சமீபத்தில் Swarnim International Shivratri Fair (ஸ்வர்னிம் சர்வதேச சிவராத்திரி கண்காட்சி) எங்கு நடைபெற்றது
Ans: Himachal Pradesh (March 12, 2021)
14. 2020-21 நிதியாண்டில் MGNREGA (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) மூலம் வேலைவாய்ப்பு வழங்குவதில் நாட்டில் எந்த மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது?
Ans: சத்தீஸ்கர்
15. WHO விதிமுறைகளின்படி, ஒவ்வொரு 1,000 பேருக்கும் ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் இந்த மருத்துவர்-மக்கள் தொகை விகிதத்தை பூர்த்தி செய்த மாநிலம்?
Ans: பீகார்
குறிப்பு:-
பீகாரில் 12 கோடி மக்கள் தொகையில் 1,19,000 மருத்துவர்கள் உள்ளனர், இது உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளை கிட்டத்தட்ட பூர்த்தி செய்கிறது.
நிபந்தனைகளை பூர்த்தி செய்ய மாநிலத்தில் 1.20 லட்சம் மருத்துவர்கள் இருக்க வேண்டும்.
16. சமீபத்தில் sounding rocket RH-560 ஐ எந்த விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ஏவியது?
Ans: ISRO
17. இந்தியாவின் முதல் மையப்படுத்தப்பட்ட ஏசி ரயில்வே முனையம் (பெயர்- Bharat Ratna Sir M Visvesvaraya) எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
Ans: பெங்களூர்
18. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நலனுக்காக உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்ட mobile app எது?
Ans: மேரா ரேஷன் (Mera Ration Mobile App)
19. சமீபத்தில் 27th "Hunar Haat" எங்கு தொடங்கப்பட்டது?
Ans: போபால் (மத்திய பிரதேசம்)
----------------------------------------------------
Current affairs Tamil
March 14-15 Download PDF
----------------------------------------------------
Tamil GK Academy
Quick update current affairs Tamil..
Telegram- Join now
WhatsApp group- Join now
**(Telegram search- TAMIL GK ACADEMY )
