Type Here to Get Search Results !

Tnpsc current affairs : 04-05 March 2021 தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு தகவல்கள்

TNPSC Current Affairs Tamil Daily. தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு தகவல்கள். 

Current affairs Tamil: 04-05 March 2021.

1. சர்வதேச யோகா விழா சமீபத்தில் எங்கிருந்து தொடங்கியது?

Ans: ரிஷிகேஷ்

2. சமீபத்தில் Because India Comes First என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

Ans: ராம் மாதவ்

3. சமீபத்தில் சுகமிய பாரத் பயன்பாட்டை (Sugamya Bharat app) அறிமுகப்படுத்தியவர் யார்?

Ans: Thawar Chand Gehlot

4. 2021 இல் 'அகர்தலா சர்வதேச புத்தக கண்காட்சியின்' எந்த பதிப்பு திறந்து வைக்கப்பட்டது?

Ans: 39 வது (திரிபுரா)

5. 'Western Naval Command' தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

Ans: ஆர். ஹரி குமார்
6. 'கிழக்கு கடற்படை கட்டளை (ENC)' தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

Ans: அஜேந்திர பகதூர் சிங்

7. சமீபத்தில் 'Advantage India: The Story of Indian Tennis' என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

Ans: அனிந்த்ய தத்தா

8. மார்ச் 1, 2021 அன்று, 'இந்திய நில துறைமுக ஆணையத்தின் (Land Ports Authority of India - LPAI)' எந்த அடிதள தினம் கொண்டாடப்படுகிறது?

Ans: 9 வது

குறிப்பு:-

இந்திய நில துறைமுக ஆணையம் அல்லது LPAI என்பது ஒரு சட்டரீதியான அமைப்பாகும், இது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

9. 'கேட்ச் தி ரெய்ன்' ('Catch The Rain') பிரச்சாரம் எந்த அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது?

Ans: நீர் சக்தி அமைச்சகம்

10. ''Arktika-M'' செயற்கைக்கோளை எந்த நாடு ஏவியது?

Ans: ரஷ்யா
11.'காரிகி பஹச்சன் சாலிக்' ('Ghariki Pahachan Chalik') என்ற திட்டத்தை எந்த மாநிலம் தொடங்கியது?

Ans: உத்தரகண்ட்

12. Desert Flag-6 என்ற பயிற்சியை எந்த நாடு நடத்துகிறது?

Ans: UAE

குறிப்பு:-

Desert Flag-6 என்பது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2021 மார்ச் 03 முதல் 27 வரை நடைபெறவுள்ள ஒரு பன்னாட்டுப் பயிற்சியாகும், இதில் இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பத்து நாடுகள் பங்கேற்கின்றன.

13. எந்த மாநில அரசு 'கெளசல்யா மகப்பேறு திட்டத்தை' ('Kaushalya Maternity Scheme') அறிமுகப்படுத்தியது?

Ans: சத்தீஸ்கர்

14. பத்திரிகை தகவல் பணியகத்தின் (Press Information Bureau-PIB) முதன்மை இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் யார்?

Ans: ஜெய்தீப் பட்நகர்

15. இந்திய நாடாளுமன்றம் மக்களவை தொலைக்காட்சி மற்றும் மாநிலங்களவை தொலைக்காட்சி ஆகிய இரண்டு தொலைக்காட்சி சேனல்களை ஒரு ஒருங்கிணைந்த சேனலாக இணைத்துள்ளது, இந்த சேனலின் பெயர் என்ன?

Ans: 'சன்சாத் தொலைக்காட்சி' (Sansad Television)
16. இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களைப் பெற்ற உலகின் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

Ans: விராட் கோலி

17. 'உலக வனவிலங்கு தினம்' எப்போது கொண்டாடப்படுகிறது?

Ans: மார்ச் 03

குறிப்பு:-

உலக வனவிலங்கு தினத்தின் தீம் 2021 : Forests and Livelihoods: Sustaining People and Planet.

18. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 'பெண்கள் வணிகசட்டம் 2021', உலகின் எத்தனை நாடுகள் பெண்களுக்கு முழு சம உரிமைகளை வழங்குகின்றன?

Ans: 10

குறிப்பு:-

உலகில் பெண்களுக்கு முழு சமத்துவத்தை வழங்கும் பத்து நாடுகள் மட்டுமே உள்ளன, பெல்ஜியம், பிரான்ஸ், டென்மார்க், லாட்வியா, லக்சம்பர்க், சுவீடன், கனடா, ஐஸ்லாந்து,போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து பெண்களுக்கு ஆண்களைப் போலவே சம உரிமைகளை வழங்குகின்றன.

19. World Hearing Day எப்போது அனுசரிக்கப்படுகிறது?

Ans: மார்ச் 3

20. அண்மையில் International Boxing Association's (AIBA) குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

Ans: மேரி காம்
21. 'செலிகி நாம்' என்ற வீட்டு அடையாளத் திட்டத்தை சமீபத்தில் எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியது?

Ans: உத்தரகண்ட்

22. சமீபத்தில் உகாண்டா சர்வதேச பூப்பந்து போட்டியில் வென்றவர் யார்?

Ans: வருண் கபூர் and மால்விகா பன்சோட்

தகவல்கள்:-

》》Telecom Equipment Export Promotion Council (TEPC) இன் சர்வதேச வர்த்தக கண்காட்சி "இந்தியா டெலிகாம் 2021" மார்ச் 3 மற்றும் 4, 2021 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

》》ஆஸ்திரேலியாவில் உலகின் முதல் பிளாட்டிபஸ் சரணாலயம் (platypus sanctuary) அமைக்கப்படுகிறது. 

》》Hurun Global Rich List 2021 இல் 209 பில்லியனர்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது, இது 2020 ஐ விட 40 அதிகம்.

----------------------------------------------------

Current affairs Tamil 

 March 04-05 Download PDF

----------------------------------------------------

Tamil GK Academy 

 Download App


Quick update current affairs Tamil..

Telegram- Join now 

WhatsApp group- Join now


**(Telegram search- TAMIL GK ACADEMY )



Post a Comment

0 Comments

Ads