Type Here to Get Search Results !

Today current affairs tamil PDF December 04, 2020

Today current affairs tamil PDF 04 Dec 2020.



Today current affairs tamil PDF: 04 Dec 2020.


1. World Computer Literacy Day எப்போது அனுசரிக்கப்படுகிறது?

Ans: December 02


2. எந்த மாநிலம் organ donation செய்வதில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது?

Ans: Tamil Nadu 


3. சமீபத்தில் 'Bal Sulabh Police Station' எங்கே தொடங்கப்பட்டது?

Ans: புனே 


4. சமீபத்தில் 'Lump sum Electricity Bill Settlement Scheme' எங்கே தொடங்கப்பட்டது?

Ans: கோவா


5. சமீபத்திய US Air Quality Index ன் படி உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் எது?

Ans: லாகூர்


6. 2030 க்குள் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான இலக்கை எந்த மாநிலம் அறிவித்துள்ளது?

Ans: மத்தியப் பிரதேசம்


7. சிறிய விலங்குகளுக்காக கட்டப்பட்ட முதல் 'சுற்றுச்சூழல் பாலம்' (Eco Bridge) எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டது?

Ans: உத்தரகண்ட்


8. ICC T-20 தரவரிசையில் (November 2020) எந்த நாடு முதலிடம் பிடித்தது?

Ans: இங்கிலாந்து


9. அஞ்சல் துறை "டைனிக் பாஸ்கர்" என்ற பெயரில் புதிய அஞ்சல் முத்திரையை வெளியிட்டுள்ளது, அவருடைய பெயர் என்ன?

Ans: ராமேசந்திர அகர்வால்


10. தேசிய மாசு கட்டுப்பாட்டு நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?

Ans: டிசம்பர் 02


11. சமீபத்தில் புதிய "சூர்யாதர்" என்ற ஏரி எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டது?

Ans: உத்தரகண்ட்


12. "உலக மலேரியா அறிக்கை" 2020 இன் படி, 2000 முதல்2019 வரை தென்கிழக்கு ஆசியா நாடுகளில் மலேரியா இறப்புகள் எத்தனை சதவீதம் குறைந்துள்ளது?

Ans: 74%


13. சமீபத்தில் "Bowlball Federation of India" (BFI) இன் புதிய தலைவர் யார்?

Ans: Achutha Samanta


14. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கிபெர்குசன் மற்றும் அவரது சகோதரர் மிட்ச் ஆகியோர் உருவாக்கிய mobile app ன் பெயர் என்ன?

Ans: மெஷின்ரோட் (Machineroad)


குறிப்பு:-

இதன் மூலம் பந்து வீச்சாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் பநது வீச்சு வேகத்தை அளவிட முடியும்.


15. சமீபத்தில் பசுமை கரி ஹாகாதான் (Green Charcoal Hackathon) ஐ தொடங்கியவர் யார்?

Ans:  மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்


16. சமீபத்தில் Child-friendly police station எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?

Ans: புனே


17. Yahooவில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகளவில் தேடப்பட்ட நிகழ்சி எது?

Ans: தாரக் மேத்தா கா ஓல்டா சாஷ்மா (Taarak Mehta Ka Ooltah Chashmah -TMKOC)


குறிப்பு:-

2020 டிசம்பரில் வெளியிடப்பட்ட இந்தபட்டியலில், புராண காவியங்களான இரண்டாம் இடத்தில் மகாபாரதமும்,  நான்காவது இடத்தில் ராமாயணமும்  உள்ளன.


18. மாற்றுத்திறனாளிகளின் சர்வதேச நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது? 

Ans: December 03


குறிப்பு:-

ஐ.நா பொதுச் சபைத் தீர்மானம் 47/3 ஆல் 1992 ஆம் ஆண்டு அனுசரிப்பு அறிவிக்கப்பட்டது.

இது மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


தகவல்கள்:-


1. சீனா இந்திய அரிசியை முதல் முறையாக வாங்குகிறது.

உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியாவும், சீனா மிகப்பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது.



2. பாட்டா ஷூ அமைப்பு தனது இந்திய தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் கட்டாரியாவை உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியாக பாட்டா பிராண்ட்ஸ் பதவிக்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியாக முதல் இந்தியர் ஆவார். 



More topic reading.. click here 


---------------------------------------------------

            Dec 04 Download PDF 

----------------------------------------------------

Current affairs Tamil 

Monthly PDF 

----------------------------------------------------


Quick update current affairs Tamil..

Telegram- Join now 

WhatsApp group- Join now

Facebook page- Join now 


**(Telegram search- TAMIL GK ACADEMY )




Post a Comment

0 Comments

Ads