Type Here to Get Search Results !

Today current affairs PDF tamil 06 Dec 2020

Today current affairs PDF tamil 06 Dec 2020.





Today current affairs PDF tamil 06 Dec 2020.


1. இந்திய கடற்படை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?


Ans: டிசம்பர் 04


குறிப்பு:-


டிசம்பர் 4, 1971 அன்று, இந்திய கடற்படை பாக்கிஸ்தானில் உள்ள கராச்சி கடற்படைத்தளத்தை "ஆபரேஷன் ட்ரைடென்ட்" இன் கீழ் தாக்கியது. 


இந்த நடவடிக்கையின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.


2. ஆன்லைன் படிப்புக்கு 8 முதல் 12 வரை மாணவர்களுக்கு இலவச tablets-களை வழங்குவதாக எந்த மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது?


Ans: ஹரியானா


3. சமீபத்தில் PETA  'Person of the Year 2020' ல் யார் பரிந்துரைக்கப்பட்டார்?


Ans: ஜான் ஆபிரகாம்


4. சமீபத்தில் 'Fit India Movement' இன் தூதராக (Ambassador) யார் நியமிக்கப்பட்டுள்ளார்?


Ans: குல்தீப் ஹேண்டூ


5.சமீபத்தில்  Kotak Wealth Hurun 2020 அறிக்கையின்படி இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் யார்?


Ans: ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா


குறிப்பு:-


Top 3 Names


1) Roshni Nadar Malhotra (Chairman HCL)


2) Kiran Mazumdar Show (Chairman Biocon)


3) Leena Gandhi Tiwari (President USV)


6. சமீபத்தில் வெளியிட்ட Transparency International report அறிக்கையின் படி இந்தியாவின் லஞ்ச விகிதம்?


Ans: 39%


7. சமீபத்தில் எந்த மாநில சட்டமன்றம் 'online game' தடை மசோதாவை நிறைவேற்றியது?


Ans: Andhra Pradesh


8. எந்த இரண்டு நாட்டின் கடற்படைகளுக்கு இடையில் "பாசெக்ஸ்" (PASSEX) கூட்டு இராணுவப் பயிற்சி தொடங்கியது?


Ans: இந்தியா மற்றும் ரஷ்யா.


9. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி "2020-21" நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வளவு மதிப்பிடப்பட்டுள்ளது?


Ans: -7.5%


குறிப்பு:-

GDP - Gross Domestic Product


10. FICCI இன் புதிய தலைவர் யார்?


Ans: உதய் சங்கர்


11. எந்த நாட்டின் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு "The Don Award" விருது வழங்கப்பட்டது?


Ans: ஆஸ்திரேலியா


12. சமீபத்தில் "Kid of the Year" என்று இந்தியவம்சவாளியைச் சேர்ந்த எந்த அமெரிக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்?


Ans: Geetanjali Rao


13. சமீபத்தில் "Secret Land of Creatures" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?


Ans: கரோலின் யாககா


14. இந்திய தடகள அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக யார் நியமிக்கப்பட்டார்?


Ans: ராதாகிருஷ்ணா நாயர்


15. நாட்டின் "first transgender children's home" எந்த நகரத்தில் நிறுவப்படுகிறது?


Ans: Bengaluru


16. சமீபத்தில் "The 12 Commandments of Being a Woman" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?


Ans: தாஹிரா காஷ்யப் குரானா


17. உலக மண் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?


Ans: December 05


டிசம்பர் 2013 இல், ஐ.நா.பொதுச் சபை 5 டிசம்பர் 2014 முதல் அதிகாரப்பூர்வ உலக மண் தினமாக அறிவித்தது.


More topic reading.. click here 


---------------------------------------------------

  Dec 06 Download PDF 

(Upload later..) 

----------------------------------------------------

Current affairs Tamil 

Monthly PDF 

----------------------------------------------------


Quick update current affairs Tamil..

Telegram- Join now 

WhatsApp group- Join now

Facebook page- Join now 


**(Telegram search- TAMIL GK ACADEMY )





Post a Comment

0 Comments

Ads