Type Here to Get Search Results !

Today current affairs PDF tamil 05 Dec 2020

Today current affairs PDF tamil 05 Dec 2020




Today current affairs PDF tamil 05 Dec 2020


1. சமீபத்தில் 'Healthcare Future Summit' முதல் உச்சிமாநாடு எங்கே நடைபெற்றது?


Ans: Dubai


2. எந்த நாடு பெட்ரோல் கார்களை 2030க்குள் மூடப்படும் என அறிவித்துள்ளது?


Ans: ஜப்பான் 


3. சமீபத்தில் 9th 'International Sand Art Festival' எங்கே தொடங்கப்பட்டது?


Ans: Odisha


குறிப்பு:-


சர்வதேச மணல் கலை விழாவின் ஒன்பதாவது பதிப்பு ஒடிசாவின் கோனார்க்கில் உள்ள சந்திரபாகா கடற்கரையில் நடைபெற்றது.


4. "டி 20 கிரிக்கெட்டில்" மிக உயர்ந்த மதிப்பீட்டு புள்ளியை பெற்ற வீரர் யார்?


Ans: டேவிட் மாலன்


குறிப்பு:-


மாலன் 915 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார், இதன் மூலம் ஆஸ்திரேலியா கேப்டன் "ஆரோன் பிஞ்ச்" க்குப் பிறகு 900 புள்ளிகளைக் கடந்த முதல் பேட்ஸ்மேன் ஆனார்.


5. நாட்டின் சிறந்த காவல் நிலையமாக எந்த மாநிலத்தின் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது?


Ans: நோங்போக் செக்மாய் காவல் நிலையம் (மணிப்பூர்)


குறிப்பு:-


2வது சூரமங்கலம் காவல் நிலையம் (தமிழ்நாடு)


3வது கர்சங் காவல் நிலையம் (அருணாசல பிரதேசம்)


6. Fortune நிறுவனத்தின் சிறந்த 500 இந்திய நிறுவனங்களின் பட்டியலில் எந்தநிறுவனம் முதலிடம் பிடித்தது?


Ans: Reliance 


7. "மவுண்ட் செமெரு" என்ற எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது, இந்த எரிமலை எந்த நாட்டில் அமைந்துள்ளது?


Ans: இந்தோனேசியா


8. டாக்டர்.ராஜேந்திர பிரசாத் பிறந்த நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?


Ans: டிசம்பர் 3


குறிப்பு:-


டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்திய நாட்டின் முதல் குடியரசுத்தலைவர் (1950 to 1962).


2020ஆம் ஆண்டில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 136 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.


9. "IFCN தரவரிசை" படி உலகின் முதல் 10 பால் நிறுவனங்களில் இடம் பெற்ற இந்திய நிறுவனம் எது?


Ans: Amul


குறிப்பு:-


IFCN - International Farm Comparison Network.


10. இந்தியாவின் முதல் உலகத்தரம் வாய்ந்த பிரீமியம் தர பெட்ரோல் "ஆக்டேன் 100 " அறிமுகப்படுத்திய நிறுவனம்?


Ans: IOCL


குறிப்பு:-


IOCL - Indian Oil Corporation Limited


11. "எல்லை சாலைகள் அமைப்பு" (BRO) இன் புதிய இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் யார்?


Ans: ராஜீவ் சவுத்ரி


குறிப்பு:-


எல்லை சாலைகள் அமைப்பின் 27 வது இயக்குநர் ஜெனரலாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.


தொடக்கம்- 7 மே 1960.


12. சமீபத்தில் "Ubaid Naseer" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?


Ans: சி.அவி பாசு


குறிப்பு:-


போபால் எரிவாயு விபத்தில் தப்பித்த ஹீரோக்களில் ஒருவரான 'உபைத் நசீர்' குறித்து அவி பாசு இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.


13. மாணவர்களுக்கு டிஜிட்டல் திறன்களை வழங்க NSDC எந்த நிறுவனத்துடன் இணைந்துஉள்ளது?


Ans: Microsoft


குறிப்பு:-


NSDC - National Skill Development Corporation


14. ஜனவரி 26, 2021 அன்று நடைபெறவுள்ள "குடியரசு தினம்" விழாவின் முதன்மை விருந்தினர் யார்?


Ans: போரிஸ் ஜான்சன்


குறிப்பு:-


"போரிஸ் ஜான்சன்" பிரிட்டனின் பிரதமர்.


இந்திய அரசியலமைப்பு 26 Ja 1950 அன்று நடைமுறைக்கு வந்தது. 


15. இந்திய கடற்படைதினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?


Ans: December 04


குறிப்பு:-


1971 ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, கராச்சி துறைமுகத்தின் மீதான தாக்குதலை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ஆம்தேதி இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.


16. சமீபத்தில் Global Teacher Prize 2020 ஐ வென்ற இந்திய ஆசிரியர் யார்?


Ans: ரஞ்சித்சிங் டிசாலே


குறிப்பு:-


மகாராஷ்டிராவின் கோலாப்பூர், பரிதேவடியில் உள்ள ஜில்லா பரிஷத் தொடக்கப்பள்ளியில் ரஞ்சித்சிங் டிசாலே கற்பிக்கிறார் மற்றும் இளம் சிறுமிகளின் வாழ்க்கையை மாற்றியமைத்த பெருமைக்குரியவர்.


17. ஆண்கள் சாம்பியன்ஸ் லீக் (men's Champions League game on 2 December 2020) ஆட்டத்தை நிர்வகிக்கும் முதல் பெண் நடுவர் யார்?


Ans: Stephanie Frappart (ஸ்டீபனி ஃப்ராப்பார்ட்)


குறிப்பு:-


ஃப்ராபார்ட் ஏற்கனவே லீக் 1 இல் நடுவராக இருந்த முதல் பெண்மணி என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளார்.


18. NDA புதிய விருதை அறிவித்துள்ளது அதன் பெயர்?


Ans: லெப்டினென்ட் உம்மர் ஃபயாஸ்


குறிப்பு:-


NDA- National Defence Academy


காஷ்மீர் பள்ளத்தாக்கில் 2017 ல் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட லெப்டினென்ட் உம்மர் ஃபயாஸின் பெயர் விருதுக்கு பெயரிடப்பட்டது.


19. சர்வதேச வங்கிகளின் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?


Ans: December 04


குறிப்பு:-


19 டிசம்பர் 2019 அன்று, ஐ.நா.பொதுச் சபை 74/245 தீர்மானத்தை நிறைவேற்றியது, இது டிசம்பர் 4 ஐ சர்வதேச வங்கிகளின் தினமாக அறிவித்தது.


20. சாதி அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட அனைத்து குடியிருப்பு காலனிகளின் பெயர்களை மறுபெயரிடுவதற்கான திட்டத்தை எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது?


Ans: மகாராஷ்டிரா



More topic reading.. click here 


---------------------------------------------------

            Dec 05 Download PDF 

----------------------------------------------------

Current affairs Tamil 

Monthly PDF 

----------------------------------------------------


Quick update current affairs Tamil..

Telegram- Join now 

WhatsApp group- Join now

Facebook page- Join now 


**(Telegram search- TAMIL GK ACADEMY )



Post a Comment

0 Comments

Ads