Type Here to Get Search Results !

Today current affairs Tamil PDF download Nov 22

Current affairs Tamil PDF November 22, 2020.




Current affairs Tamil: Nov 22, 2020.

1. உலக மீன்வள தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
Ans: நவம்பர் 21

2. தற்போதைய இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடு என்ன?
Ans: -8.9%

3. சமீபத்தில் இந்திரா காந்தி மகப்பேறு ஊட்டச்சத்து திட்டத்தைஎந்த மாநில முதல்வர் தொடங்கினார்?
Ans: ராஜஸ்தான் 

4. "டாக்டர் கவ்லா அல்ரோமேதி" 3 நாட்களில் 7 கண்டங்களை பயணித்த உலகின் முதல் பெண்மணி ஆனார், அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Ans: UAE

5. ஆசியாவில் மிகக் குறைந்த "கார்பன் உமிழ்வு" கொண்ட முதல் விமானநிலையமாக மாறிய இந்திய விமான நிலையம் எது?
Abs: IGI விமான நிலையம் (புது தில்லி)

6. மீன்வளத்துக்கான சிறந்த மாநில விருது 2020 வழங்கப்பட்ட மாநிலம் எது ?
Ans: உத்தரபிரதேசம்

7. "உலக தொலைக்காட்சி தினம்" எப்போது கொண்டாடப்பட்டது?
Ans: November 21

8. எந்த இரு நாடுகளின் கூட்டாண்மை 2019 இன் "OECD Mutual Agreement Award" பெற்றுள்ளது?
Ans: இந்தியா மற்றும் ஜப்பான்

9. சமீபத்தில் வெளியிட்ட "The Commonwealth of Cricket" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Ans: ராமச்சந்திர குஹா

10. சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் "India's Greatest Workplace 2020" என்ற பட்டத்தை வென்ற நிறுவனம்?
Ans: Amway

11. உலகளாவிய வேலைவாய்ப்பு தரவரிசை 2020 இல் அதிக வேலைவாய்ப்பு பெறும் நிறுவனம் எது?
Ans: IIT டில்லி 

12. "கோல்டன் பாய் விருது 2020" வென்றவர் யார்?
Ans: எர்லிங் ஹாலண்ட்

13. ஷக்கி பெயின் நாவல் யாரால் எழுதப்பட்டது?
Ans: டக்ளஸ் ஸ்டூவர்ட்

14. ''A Promised Land'' என்ற புதிதாக வெளியிடப்பட்ட நினைவுக் குறிப்பு புத்தகத்தை எழுதியவர் யார்?
Ans: ஹிலாரி கிளிண்டன்

15. 2020 ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை விருதுக்கான தனிப்பட்ட பரிசு பெற்றவர்?
Ans: காலியம் கிளை சோடன் வாங்சக்

16. சிறு நிதி வங்கிகள் எந்த விதியின் கீழ்  உரிமம் பெற்றுகின்றன?
Ans: பிரிவு 22 வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949

17. சமீபத்தில் காஷ்மீர்-கன்னியாகுமரியை 8 நாள்களில் மிதிவண்டியில் கடந்த இளைஞர் யார்?
Ans: ஓம் மகாஜன்

PDF view 

 

More topic reading.. click here 


---------------------------------------------------

          Nov 22  Download PDF 

----------------------------------------------------

Current affairs Tamil 

November 2020 PDF 

----------------------------------------------------


Quick update current affairs Tamil..

Telegram- Join now 

WhatsApp group- Join now

Facebook page- Join now 


**(Telegram search- TAMIL GK ACADEMY )




Post a Comment

0 Comments

Ads