Current affairs Tamil PDF November 21, 2020.
Current affairs Tamil PDF November 21, 2020.
1. இங்கிலாந்து புக்கர் பரிசு 2020 யாருக்கு வழங்கப்பட்டது?
Ans: டக்ளஸ் ஸ்டூவர்ட்
2. துங்கபத்ரா புஷ்கரம் திருவிழா எந்த மாநிலத்தில் தொடங்கியது?
Ans: ஆந்திரா
3. உலக லஞ்ச அபாயக் குறியீட்டில் இந்தியாவின் தரம் என்ன?
Ans: 77 வது
4. சர்வதேச குழந்தைகள் தினம்?
Ans: November 20
5. "Children's Climate Prize 2020" யாருக்கு வழங்கப்பட்டது?
Ans: வினிஷா உமாசங்கர் (Tamil Nadu)
6. "Vaityan Lifetime Achievement Award 2020" இவ்விருது பெற்றவர்?
Ans: Ramesh Pokhriyal 'Nishank'
7. Vatsalya scheme மற்றும் Samarth scheme எந்த மாநில அரசு தொடங்கியது?
Ans: ராஜஸ்தான்
8. Africa Industrialization Day (ஆப்பிரிக்கா தொழில்மயமாக்கல் தினம்) எப்போது கொண்டாடப்படுகிறது?
Ans: November 20
9. எந்த மாநில அரசு நான்கு commercial court அமைக்க முடிவு செய்துள்ளது?
Ans: ஒடிசா
10. சமீபத்தில் பார்க்லேஸ் மதிப்பீட்டின் படி 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதம்?
Ans: -6.4%
11. அண்மையில் கடலோர பாதுகாப்பு போலீசார் கர்நாடகாவின் எந்த நகரத்தில் மீனவர்களுக்காக Kadalu app அறிமுகப்படுத்தியுள்ளனர்?
Ans: Udupi
12. சமீபத்தில் ''Loktantra Ke Swar'' என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார்?
Ans: ராஜ்நாத் சிங்
13. சமீபத்தில் மத்திய அரசு எந்த பறவை இனங்களை காப்பாற்ற ஐந்து ஆண்டு திட்டத்தை அறிவித்துள்ளது?
Ans: கழுகு
14.சமீபத்தில் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்கு 2030 முதல் தடை செய்த நாடு?
Ans: பிரிட்டன்
15. சமீபத்தில் ISO சான்றிதழ் பெற்ற காவல் நிலையம் எது?
Ans: கோஹிமா காவல் நிலையம் (நாகாலாந்து)
16. Safaimitra Suraksha Challenge எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
Ans: புதுடில்லி
17. சமீபத்தில் 5 வது ஜி -20 உச்சி மாநாடு எங்கே நடைபெற்ற உள்ளது?
Ans: சவுதி அரேபியா
குறிப்பு:-
இது 2020 இல் நடைபெறும் இரண்டாவது ஜி 20 கூட்டமாகும்.
18.சமீபத்தில் தொடங்கப்பட்ட "Infinity Ride 2020" என்ற பாரா-சைக்கிள் பயணம் எதுவரை நடைபெறும்?
Ans: Srinagar-19 Nov 2020 To Kanyakumari- 31 Dec 2020
19. Swachhata Awards 2020 எத்தனை மாநிலங்கள் விருது பெற்றன?
Ans: 20
20. 'The Republican Ethic Volume III' என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார் ?
Ans: ராஜ்நாத் சிங்
21. Reporting India: My Seventy Year Journey as a Journalist என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Ans: பத்திரிகையாளர் பிரேம் பிரகாஷ்
22. Antimicrobial விழிப்புணர்வு வாரம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
Ans: நவம்பர் 18 முதல் 24
More topic reading.. click here
---------------------------------------------------
Nov 21 Download PDF
----------------------------------------------------
Current affairs Tamil
----------------------------------------------------
Quick update current affairs Tamil..
Telegram- Join now
WhatsApp group- Join now
Facebook page- Join now
**(Telegram search- TAMIL GK ACADEMY )