Today current affairs in Tamil PDF Download November 20, 2020
Current affairs Tamil PDF November 20, 2020.
1. உலக கழிவறை தினம் எப்போது?
Ans: நவம்பர் 19
2. உலக தத்துவ தினம் எப்போது?
Ans: நவம்பர் 19
3. சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்த 9-ஆம் வகுப்பு மாணவியின் பெயர்?
Ans: வினிஷா உமாசங்கர் - திருவண்ணாமலை
4. தேசிய இயற்கை மருத்துவ தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
Ans: November 18
தொடக்கம்- 2018
5. National Epilepsy Day (தேசிய கால்-கை வலிப்பு நாள்) எப்போது அனுசரிக்கப்படுகிறது?
Ans: November 17
6. உலக COPD (Chronic obstructive pulmonary disease) தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
Ans: November 18
7. இந்திரா காந்தியின் 103 வது பிறந்த நாள் ?
Ans: November 19
குறிப்பு:-
நாட்டின் முதல் பெண் பிரதமராக பணியாற்றியவர் .
8. முதல் 100 சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில் இந்தியாவின் இடம்?
Ans: 63
குறிப்பு:-
இரண்டு கணினிகள் இடம் பெற்றுள்ளது.
9. கால்நடைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக 'Gau Cabinet' ஐ அமைக்க எந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது?
Ans: மத்தியபிரதேசம்
10. பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு இலவச காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்த திட்டத்தின் பெயர்?
Ans: மு. கருணாநிதி திட்டம்
11. உலகின் சிறந்த நகரங்களின் தரவரிசையில் முதலிடம் பிடித்த நகரம் எது?
Ans: லண்டன்
12. "Maia Sandu" எந்த நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி?
Ans: மால்டோவா
13. "ஃபுகாகு" (Fugaku) உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என்ற பட்டத்தைப்பெற்றுள்ளது, இந்த "Fugaku" சூப்பர் கம்ப்யூட்டர் எந்த நாட்டைச் சார்ந்தது?
Ans: ஜப்பான்
14. பாரத் ரத்னா டாக்டர் அம்பேத்கர் விருது 2020 யாருக்கு வழங்கப்பட்டது?
Ans: ரிச்சா சாதா
15. நாட்டின் முதல் 'Dai-Didi Mobile clinic' எந்த மாநில அரசுதொடங்கியுள்ளது?
Ans: சத்தீஸ்கர்
16. 'கடைசி ராணி' (The Last Queen) என்ற புதிய புத்தகத்தை எழுதியவர் யார்?
Ans: சித்ரா பானர்ஜி திவாகருணி
17. சமீபத்தில் எந்த மாநில குழந்தை உரிமை வாரம் அனுசரிக்கப்பட்டது?
Ans: ராஜஸ்தான்
More topic reading.. click here
---------------------------------------------------
Nov 20 Download PDF
----------------------------------------------------
Current affairs Tamil
----------------------------------------------------
Quick update current affairs Tamil..
Telegram- Join now
WhatsApp group- Join now
Facebook page- Join now
**(Telegram search- TAMIL GK ACADEMY )