Type Here to Get Search Results !

The second missile QRSAM Successful tested in India

The second missile QRSAM Successful tested in India.




Quick Reaction Surface to Air Missile System (QRSAM):-


Quick Reaction Surface to Air Missile System (QRSAM) இன் இரண்டாவது விமான சோதனை DRDO வால் ஒடிசா கடற்கரையில் சண்டிப்பூரில் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.


About :


 QRSAM இன் தொடர் சோதனையில் முதல் சோதனை இந்த மாதம் 13 ஆம் தேதி நடந்தது.


 இரண்டாவது விமான சோதனை பன்ஷீ எனப்படும் உயர் செயல்திறன் கொண்ட ஜெட் ஆளில்லா வான்வழி இலக்குக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது.


 இந்த அமைப்பு இயக்கத்தில் உள்ள இலக்குகளைக் கண்டறிந்து கண்காணிக்கும் திறன் கொண்டது மற்றும் குறுகிய இலக்குகளையும் தாக்கும்.  இது இந்திய இராணுவத்திற்க்கு வான் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


 ஒற்றை நிலை திட உந்துசக்தி ராக்கெட் மோட்டார் மூலம் இயக்கப்படும் அதிநவீன ஏவுகணை அனைத்து உள்நாட்டு துணை அமைப்புகளையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.


 நவம்பர் 13 ஆம் தேதி முதல் ஏவுதள சோதனை ரேடார் மற்றும் ஏவுகணை திறன்களை நேரடி வெற்றியுடன் நிரூபித்தது DRDO.


----------------------------------------------------

Question:-

1. QRSAM-ன் விரிவாக்கம் என்ன?

Ans: Quick Reaction Surface to Air Missile System


More topic reading.. click here 


----------------------------------------------------

Current affairs Tamil 

November 2020 PDF 

----------------------------------------------------


Quick update current affairs Tamil..

Telegram- Join now 

WhatsApp group- Join now


**(Telegram search- TAMIL GK ACADEMY )



Post a Comment

0 Comments

Ads