பு.லா. தேஷ்பாண்டே
புருஷோத்தம் லக்ஷ்மன் தேஷ்பாண்டேவின் 101 வது பிறந்த நாள் இன்று - பு லா தேஷ்பாண்டே என அழைக்கப்படுகிறார்.
About :
புருஷோத்தம் லக்ஷ்மன் தேஷ்பாண்டே (1919 –2000). அவரது முதலெழுத்துக்களால் ("பு. லா.") அல்லது பி. எல். தேஷ்பாண்டே என பிரபலமாக அறியப்பட்டவர். இவர் மராத்தி எழுத்தாளர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார்.
அவர் ஒரு திறமையான திரைப்பட மற்றும் மேடை நடிகர், திரைக்கதை எழுத்தாளர், எழுத்தாளர், இசையமைப்பாளர், இசைக்கலைஞர் (ஹார்மோனியம்), பாடகர் மற்றும் சொற்பொழிவாளர் ஆவார்.
அவர் பெரும்பாலும் "மகாராஷ்டிராவின் அன்பான ஆளுமை" என்று அழைக்கப்பட்டார்.
அவர் பெற்ற விருதுகள்:-
☆》பத்ம பூஷண் (1990)
☆》இசை நாடக் அகாடமி விருது (1967)
☆》இசை நாடக் அகாடமி பெல்லோஷிப் (1979)