current affairs in tamil pdf free download
Current affairs: 24, November 2020.
1. சமீபத்தில் "SIMBEX-20" என்ற இரு நாடுகளின் கடற்படைகளின் கூட்டு இராணுவப் பயிற்சி எந்த நாடுகளிடையே தொடங்கியது?
Ans: இந்தியா-சிங்கப்பூர்
2. "இந்தியாவின்மிக நீளமான நீர் சுரங்கம் பர்வான் சுரங்கம்" இது எங்கே அமைந்துள்ளது?
Ans: ராஜஸ்தான்
3. NCC அமைப்பு தொடங்கப்பட்ட தினம் எப்போது?
Ans: November 22
குறிப்பு:-
இது 72வது தினம்.
இந்தியாவில் NCC 1948 ஆம் ஆண்டு தேசிய கேடட் கார்ப்ஸ் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
4. இந்தியாவின் முதல் மாட்டு மருத்துவமனை "சூரபி ஆரோக்கிய ஷாலா" எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டது?
Ans: அசாம்
5. சமீபத்தில் "The Battle Of Belonging" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Ans: சஷி தரூர்
6. Meco-FMSCI National Karting Championship என்ற பட்டத்தை வென்றவர் யார்?
Ans: சூரிய வரதன்
7. ஜில் பிடனின் கொள்கை இயக்குநராக எந்த இந்திய அமெரிக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்?
Ans: மாலா அடிகா
8. உலகளாவிய கடல் தளத்தை கண்காணிக்க "சென்டினல் -6" என்ற செயற்கைக்கோளை எந்த விண்வெளி நிறுவனம் ஏவியது?
Ans: NASA மற்றும் ESA
9. எந்த மாநில அரசு "மகா அவாஸ் யோஜனா" ஐ தொடங்கியது?
Ans: மகாராஷ்டிரா
10. வங்கக்கடலில் உருவாகி இருக்கும் புயலுக்கு "நிவர்" என்ற பெயரை எந்த நாடு வைத்தது?
Ans: ஈரான்
11. சமீபத்தில் 1300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில் பாகிஸ்தானில் எந்த மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?
Ans: ஸ்வாட்
12. சமீபத்தில் காலமானார் ஷேக் காஜா உசேன் எந்த துறையில் சிறந்தவர் ?
Ans: பத்திரிகைத்துறை
13. சமீபத்தில் யாருக்கு 'ஆதித்யா விக்ரம் பிர்லா கலாஷிகர் புராஸ்கர்' (Aditya Vikram Birla Kalashikhar Puraskar) வழங்கப்பட்டது?
Ans: நசீருதீன் ஷா
14. Worldwide Cost of Living Index 2020 என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு?
Ans: EIU (Economist Intelligence Unit)
15. "21வது Lal Bahadur Shastri Award" பெற்றவர் யார்?
Ans: சுதா மூர்த்தி
16. Ethnic Food Festival எங்கே நடைபெற்றது?
Ans: ஜம்மு-காஷ்மீர் (ஸ்ரீநகர்)
17. India International Cherry Blossom Festival ஆண்டுதோறும் எங்கே நடைபெறும்?
Ans: மேகாலயா (ஷில்லாங்-தலைநகர்)
18. Tennis ATP Tour Final போட்டியில் வெற்றி பெற்றவர் யார்?
Ans: டேனியல் மெட்வெடேவ்
19. இஸ்ரோ தலைவர் கே.சிவன் க்கு Doctor of Science என்ற கவுரப்பட்டத்தை வழங்கியவர் யார்?
Ans: கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா
குறிப்பு:-
விஸ்வேஸ்வரயா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.
20. 'Deep Ocean Mission' எந்த அமைச்சகம் தொடங்கவுள்ளது?
Ans: Ministry of Earth Sciences
PDF view
More topic reading.. click here
---------------------------------------------------
Nov 24 Download PDF
----------------------------------------------------
Current affairs Tamil
----------------------------------------------------
Quick update current affairs Tamil..
Telegram- Join now
WhatsApp group- Join now
Facebook page- Join now
**(Telegram search- TAMIL GK ACADEMY )