Current affairs Tamil PDF November 2020.
Current affairs Tamil: Nov 19, 2020
1. ஆசியாவின் முதல் சூரிய ஆற்றல் கொண்ட ஜவுளி ஆலையை எந்த மாநிலம் திறந்து வைத்தது?
Ans: மகாராஷ்டிரா
2. இந்திய ரயில்வே நாட்டின் முதல் உணவு டிரக்கை எந்த ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது?
Ans: புனே
3. தேசிய இயற்கை மருத்துவ தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
Ans: நவம்பர் 18
4. டென்னிஸில் லின்ஸ் ஓபன் போட்டி 2020 என்ற பட்டத்தை வென்றவர் யார்?
Ans: ஆர்யனா சபாலெங்கா
5. A Promised Land என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Ans: பராக் ஒபாமா
6. இலங்கை விமானப்படையின் முதல் பெண் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
Ans: ஏ.டி.பி.எல் குணரத்ன மற்றும் ஆர்.டி.வீரவரடன
7. Masters Golf Tournament 2020 என்ற பட்டத்தை வென்றவர் யார்?
Ans: டஸ்டின் ஜான்சன்
8. Chapare Virus எந்த நாட்டை பாதித்தது?
Ans: பொலிவியா
9. RBIH (Reserve Bank Innovation Hub) ன் முதல் தலைவராக யார் நியமிக்கப்பட்டார்?
Ans: கே.கோபாலகிருஷ்ணன்
10. சமீபத்தில் எந்த மாநில அரசு UPSC க்குத் தயாராகும் ST போட்டியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை கொடுக்க முடிவு செய்துள்ளது ?
Ans: மகாராஷ்டிரா
11. சமீபத்தில் அனுமனின் மிக உயரமான சிலை எங்கே நிறுவப்படும்?
Ans: Hampi
12. QRSAM இன் இரண்டாவது விமான ஏவுகனை சோதனை DRDO எங்கே சோதனை செய்தது?
Ans: ஒடிசா கடற்கரை (சண்டிப்பூர்)
13. பெண்களை மேம்படுத்துவதற்காக AICTE யின் புதுமையான கல்வித் திட்டம் எது?
Ans: LILAVATI AWARD-2020
More topic reading.. click here
---------------------------------------------------
Nov 19 Download PDF
----------------------------------------------------
----------------------------------------------------
Quick update current affairs Tamil..
Telegram- Join now
WhatsApp group- Join now
**(Telegram search- TAMIL GK ACADEMY )